Malaria mosquitoes: மலேரியா கொசு எந்த நேரத்தில் கடிக்கும்? தடுப்பு நடவடிக்கைகளை அறிந்து கொள்ளுங்கள்!

  • SHARE
  • FOLLOW
Malaria mosquitoes: மலேரியா கொசு எந்த நேரத்தில் கடிக்கும்? தடுப்பு நடவடிக்கைகளை அறிந்து கொள்ளுங்கள்!

At What Time Does The Malaria Mosquito Bite: மழைக்காலத்தில் டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சல் அதிகமாக பரவுகிறது. இதற்கு காரணம் கொசுக்கள். “அனோபிலிஸ்' என்ற பெண் கொசு கடிப்பதால் மலேரியா ஏற்படுகிறது. இந்த கொசுக்கள் அழுக்கு மற்றும் அசுத்தமான நீரில் இனப்பெருக்கம் செய்கின்றன, இவை கடிப்பதால் மலேரியா தொற்று பரவுகிறது. டெங்கு, மலேரியா போன்ற பரவும் நோய்களுக்கு, சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் ஆபத்து ஏற்படலாம்.

மலேரியா போன்ற கொடிய நோய்களால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். ஜூலை முதல் நவம்பர் வரையிலான மாதங்களில் மலேரியாவின் பரவல் அதிகம் காணப்படும். ஏனென்றால், இந்த காலக்கட்டம் பருவமழை காலம். இந்த நேரத்தில் தான் கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கும். நம்மில் பலருக்கும் ஒரு சந்தேகம் இருக்கும். மலேரியா கொசுக்கள் எந்த நேரத்தில் மனிதர்களை கடிக்கும்? இது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : common monsoon diseases: பருவமழையில் பரவும் நோய்த் தொற்றுகள்- முன்னெச்சரிக்கை அவசியம்

மலேரியா கொசுக்கள் எந்த நேரத்தில் கடிக்கும்?

அடுத்ததை படிக்கவும்

Papaya Benefits: வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுங்க. என்னென்ன நன்மைகள் கிடைக்கும் பாருங்க

பொறுப்புத் துறப்பு