World Heart Day 2023: உலக இதய தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? இதன் நோக்கத்தை தெரிந்து கொள்ளுங்கள்!

  • SHARE
  • FOLLOW
World Heart Day 2023: உலக இதய தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? இதன் நோக்கத்தை தெரிந்து கொள்ளுங்கள்!

World Heart Day History Significance and Theme: இதய நோய் உலகளவில் மரணத்திற்கு மிகவும் பொதுவான காரணமாகும். இருதய நோய்கள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 17 மில்லியன் இறப்புகளை ஏற்படுத்துகின்றன. இந்த இறப்புகளில் பெரும்பாலானவை கரோனரி இதய நோய் அல்லது பக்கவாதம் காரணமாகும். மரபியல், தவறான உணவுப் பழக்கம், மோசமான வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின்மை மற்றும் புகைபிடித்தல் போன்றவை இதய நோய்க்கான முக்கிய காரணங்கள்.

உலகம் முழுவதும் இதய நோய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். இதயம் ஆரோக்கியமாக இருந்தால், நமது வாழ்கை ஆரோக்கியமாக அமையும். அதே நேரத்தில், இதயம் தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால், ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படத் தொடங்குகிறது.

இந்த பதிவும் உதவலாம் : கார்டியாக் அரெஸ்ட் பற்றிய 7 அறியப்படாத உண்மைகள் இங்கே!

இதய நோய்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 ஆம் தேதி உலக இதய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த கட்டுரையில், உலக இதய தினத்தின் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கருப்பொருள் பற்றி தெரிந்து கொள்வோம்.

உலக இதய தினத்தின் வரலாறு

அடுத்ததை படிக்கவும்

Papaya Benefits: வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுங்க. என்னென்ன நன்மைகள் கிடைக்கும் பாருங்க

பொறுப்புத் துறப்பு